இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இக்கொலைச் சம்பவம் குறித்து சிறப்பு விசாரணைக்குழு விசாரணை நடத்தி வருகின்றது.
இந்நிலையில், கொலை நடந்த அன்று கொலையாளி என சந்தேகிக்கப்படும் நபர், கௌரியின் வீட்டின் முன்பு 3 முறை வலம் வந்திருக்கிறார்.
சுமார் 35 வயது மதிக்கக்கூடிய அந்நபர் வெள்ளை நிறை முழுக்கை சட்டை அணிந்திருந்ததும், பைக்கில் கௌரியின் வீட்டை மூன்று முறை கடந்து சென்றதும் கண்டறியப்பட்டிருக்கிறது.
Comments