Home இந்தியா தினகரன் ஆதரவு எம்எல்ஏ 18 பேர் தகுதி நீக்கம்! இடைத் தேர்தலா?

தினகரன் ஆதரவு எம்எல்ஏ 18 பேர் தகுதி நீக்கம்! இடைத் தேர்தலா?

1108
0
SHARE
Ad

aiadmk-flagசென்னை – முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநருக்கு மனு கொடுத்ததோடு, போர்க்கொடி தூக்கியுள்ள 18 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் பதவிகளில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி அரசின் பலம் தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றது.

இதற்கிடையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

#TamilSchoolmychoice