Home நாடு மலேசியா – இந்தியா இடையே அதிக விமானச் சேவைகள் – லியாவ் தகவல்!

மலேசியா – இந்தியா இடையே அதிக விமானச் சேவைகள் – லியாவ் தகவல்!

912
0
SHARE
Ad

liow-tiong-laiகோலாலம்பூர் – இந்தியாவின் உள்நாட்டுப் போக்குவரத்து அமைச்சருடன் கலந்தாலோசித்து வரும் மலேசிய அரசு, இந்தியாவுக்கும், மலேசியாவுக்கும் இடையில் விமானப் போக்குவரத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என மலேசியப் போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய் இன்று புதன்கிழமை அறிவித்தார்.

 

 

#TamilSchoolmychoice