Home நாடு மேல்முறையீட்டைத் திரும்பப் பெற்று, சிறை செல்கிறார் தியான் சுவா!

மேல்முறையீட்டைத் திரும்பப் பெற்று, சிறை செல்கிறார் தியான் சுவா!

1078
0
SHARE
Ad

Tian chuaகோலாலம்பூர் – கேஆர் கட்சியின் உதவித் தலைவர்களில் ஒருவரும், கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள பத்து நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான தியான் சுவா, திடீர் திருப்பமாகத் தன் மீதான காவல்துறை வழக்கின் இறுதி மேல்முறையீட்டை இன்று வெள்ளிக்கிழமை திரும்பப் பெற்றார்.

இதன் மூலம் சிறைத் தண்டனையைத் தான் ஏற்றுக்கொள்வதாகவும் தியான் சுவா தெரிவித்திருக்கிறார்.