Home கலை உலகம் காட்டேரி, காஞ்சனா 3: பேய் படங்களில் அசத்த வரும் ஓவியா!

காட்டேரி, காஞ்சனா 3: பேய் படங்களில் அசத்த வரும் ஓவியா!

1233
0
SHARE
Ad

Oviyaசென்னை – நடிகர் லாரன்ஸ் இயக்கி வரும் ‘காஞ்சனா 3’ திரைப்படத்தில் நடிகை ஓவியா இணைந்திருக்கிறார்.

இது குறித்து அதிகாரப்பூர்வத் தகவல் இன்னும் வெளிவரவில்லை என்றாலும் கூட, லாரன்சுடன் ஓவியா எடுத்துக் கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று நட்பு ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

டி.கே இயக்கத்தில் ஏற்கனவே ‘காட்டேரி’ என்ற திரைப்படத்தில் ஓவியா நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

எனவே, அடுத்தடுத்து வரும் 2 பேய் படங்களில் ஓவியாவைக் காணலாம்.