Home Photo News விக்ரம் நடிப்பில், ஹரி இயக்கத்தில் “சாமி 2” (படக் காட்சிகள்)

விக்ரம் நடிப்பில், ஹரி இயக்கத்தில் “சாமி 2” (படக் காட்சிகள்)

1557
0
SHARE
Ad

saamy-2-shooting-30092017 (4)சென்னை – அண்மையில் ஹரி இயக்கி சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘சிங்கம் 3’ பரபரப்பாக பேசப்பட்டாலும், பெரிய அளவில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

இந்நிலையில், விக்ரம் நடிப்பில் ஏற்கனவே இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற ‘சாமி’ படத்தைத் தூசி தட்டி மீண்டும் கையிலெடுத்திருக்கிறார் ஹரி. அதே விக்ரம்தான் கதாநாயகன்.

vikram-saamy-2-movieசாமி-2 படப்பிடிப்பின்போது கீர்த்தி சுரேஷ், இயக்குநர் ஹரி, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், விக்ரம்…

#TamilSchoolmychoice

இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு, இன்று விஜயதசமி சிறப்பு நாளை முன்னிட்டு தொடங்கியது.

இந்தப் படத்தில் விக்ரமின் புதிய கதாநாயகியாக இணைபவர் கீர்த்தி சுரேஷ். திரிஷாவும் இந்தப் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

saamy-2-shooting-30092017 (5)சாமி படத்தில் கதாநாயகியாக அறிமுகம் கண்ட திரிஷா அதன் பின்னர் தமிழ்த் திரையுலகின் முன்னணிக் கதாநாயகிகளில் ஒருவராக உயர்ந்தார்.

சாமி-2 படத்தில் பாபி சிம்ஹா, ஸ்ரீமன் ஆகியோரும் நடிக்கின்றனர்.saamy-2-shooting-30092017 (2)

saamy-2-shooting-30092017 (6)saamy-2-sriman-சாமி-2 படத்தில் நடிக்கும் ஸ்ரீமன்…