Home நாடு கிம் ஜோங் நம் கொலை: திங்கட்கிழமை விசாரணை துவங்கியது!

கிம் ஜோங் நம் கொலை: திங்கட்கிழமை விசாரணை துவங்கியது!

817
0
SHARE
Ad

kimjongnamஷா ஆலம் – வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜோங் நம், மலேசியாவில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட இரு பெண்களின் மீதான கொலை விசாரணை இன்று திங்கட்கிழமை ஷா ஆலம் உயர்நீதிமன்றத்தில் துவங்கியது.

காலை 8 மணியளவில் இரு பெண்களும், பலத்த காவல்துறைப் பாதுகாப்போடு நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.