Home உலகம் லாஸ் வெகாஸ் சம்பவம்: ஐஎஸ் பொறுப்பேற்றது!

லாஸ் வெகாஸ் சம்பவம்: ஐஎஸ் பொறுப்பேற்றது!

864
0
SHARE
Ad

அமெரிக்காவின் லாஸ் வெகாஸ் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

64 வயதான ஸ்டீபன் பெட்டோக் என்ற நபர், தங்கும்விடுதியின் 32-வது தளத்தில் இருந்து இயந்திரத் துப்பாக்கி மூலம் நடத்திய தாக்குதலில் 59 பேர் பலியாகினர். 500-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.