Home உலகம் ஜப்பானியர் கசுவோ இஷிகுரோ – நோபல் இலக்கியப் பரிசு பெறுகிறார்!

ஜப்பானியர் கசுவோ இஷிகுரோ – நோபல் இலக்கியப் பரிசு பெறுகிறார்!

846
0
SHARE
Ad

Kazuo Ishiguro-nobel-literature-2017ஸ்டாக்ஹோம் – ஒரு ஜப்பானியரான கசுவோ இஷிகுரோ (Kazuo Ishiguro) 2017-ஆம் ஆண்டுக்கான நோபல் இலக்கியப் பரிசை வென்றதாக சுவீடனின் நோபல் அகாடெமி அறிவித்திருக்கிறது.

Kazuo Ishiguro-nobel prize-literature-2017நோபல் பரிசு அறவாரியத்தின் அதிகாரபூர்வ டுவிட்டர் தளத்தில் வெளியிடப்பட்ட கசுவோ இஷிகுரோவின் வரைபடம்