Home உலகம் ‘நான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர்’ – ஜாக்கிசான் மகள் அதிரடி!

‘நான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர்’ – ஜாக்கிசான் மகள் அதிரடி!

1537
0
SHARE
Ad

Etta Ng1சிங்கப்பூர் – ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் மகள் எட்டா நங், தான் ஒரு ஓரினசேர்க்கையாளர் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

நேற்று வியாழக்கிழமை (@stolenmilktea) என்ற தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படம் ஒன்றைப் பதிவு செய்திருக்கும் அவர், “ஒருவேளை யாருக்கும் மெமோ (குறிப்பாணை) கிடைக்கவில்லையென்றால், நான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர்” என்று எட்டா குறிப்பிட்டிருக்கிறார்.

Etta Ngபின்னர் சிறிந்து நேரத்தில் அந்தக் கருத்தை அவர் நீக்கிவிட்டார்.

#TamilSchoolmychoice

ஜாக்கி சானுக்கு முதல் மனைவி நடிகை லிங் ஃபெங் ஜியாவ் மூலமாக ஜெய்சி என்ற மகன் இருக்க, முன்னாள் ஹாங் காங் அழகி எலைன் நங் மூலமாகப் பிறந்தவர் தான் மகள் எட்டா நங் என்பது குறிப்பிடத்தக்கது.