ஹைதராபாத் – தெலுங்குப் படவுலகின் மூன்றாம் தலைமுறை நடிகரான நாக சைதன்யா, தமிழ்-தெலுங்கு திரைப்பட இரசிகர்களின் கனவுக் கன்னி சமந்தாவை கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
அந்தத் திருமணக் காட்சிகள் இன்ஸ்டாகிராம், டுவிட்டர், முகநூல் என அனைத்து நட்பு ஊடகங்களிலும் வலம் வருகின்றன. அந்தப் படக் காட்சிகளில் சில உங்களின் பார்வைக்கு:


