Home இந்தியா கேரள அரசு: ‘தலித்’,’ஹரிஜன்’ என்ற வார்த்தைகளுக்குத் தடை!

கேரள அரசு: ‘தலித்’,’ஹரிஜன்’ என்ற வார்த்தைகளுக்குத் தடை!

853
0
SHARE
Ad

pinarayi-vijayan-photo-12திருவனந்தபுரம் – கேரளாவில் ஆலயங்களில் பிராமணர் அல்லாதவர்களை அர்ச்சகர்களாக நியமித்துப் பரபரப்பை ஏற்படுத்திய அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் தற்போது, ‘தலித்’ என்ற வார்த்தையையும், ‘ஹரிஜன்’ என்ற வார்த்தையையும் அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தத் தடைவிதித்திருக்கிறார்.

SelliyalAD-Std