Home உலகம் மாராவி போர்: தீவிரவாதத் தலைவர்கள் கொல்லப்பட்டனர்!

மாராவி போர்: தீவிரவாதத் தலைவர்கள் கொல்லப்பட்டனர்!

902
0
SHARE
Ad

southernphiliphinesfightமணிலா – பிலிப்பைன்ஸ் மாராவி பகுதியில் இராணுவத்திற்கும், தீவிரவாதிகளுக்கும் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து சண்டை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், அத்தீவிரவாதக் கும்பல்களின் முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டதாக இன்று திங்கட்கிழமை பிலிப்பைன்ஸ் தற்காப்பு அமைச்சின் செயலாளர் டெல்பின் லோரென்சா உறுதிப்படுத்தினார்.