Home Tags பினராய் விஜயன்

Tag: பினராய் விஜயன்

கேரளா சட்டமன்றத் தேர்தல் : மீண்டும் பினராய் விஜயன் – 90 தொகுதிகளில் முன்னிலை

திருவனந்தபுரம் : இந்தியாவின் 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 2) இந்திய நேரப்படி காலை 8.00 மணி முதல் வெளியிடப்பட்டு வருகின்றன. சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்ற 5 மாநிலங்களில்...

கேரளாவில் சரிந்த இடதுசாரி, சபரிமலை ஆண்டவரின் தீர்ப்பு!- மக்கள் கருத்து

திருவனந்தபுரம்: நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்குகள் நேற்று வியாழக்கிழமை எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, பாஜக கூட்டணி 300-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று மீண்டும் ஆட்சியைப்...

சபரிமலை : 620 கி.மீ பெண்கள் எதிர்ப்புச் சுவர் எழுப்பப்பட்டது!

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள காசாரகோட் (Kasaragod) தொடங்கி திருவனந்தபுரம் (Thiruvanthapuram) வரையிலும் இலட்சக் கணக்கான பெண்கள், நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒன்று சேர்ந்து ‘வூமன்ஸ் வோல்’ (Women’s Wall) எனும் எதிர்ப்பு பேரணியில் கலந்துக்...

நடிகர் அஜித் – பினராய் விஜயன் கலைஞரை நலம் விசாரித்தனர்!

சென்னை - இங்குள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கலைஞர் மு.கருணாநிதியின் உடல் நலம் தொடர்ந்து தேறி வருவதாகவும், அவரை சுமார் அரை மணி நேரத்திற்கு சக்கர  நாற்காலியில் அமர வைக்கும்...

கேரள அரசு: ‘தலித்’,’ஹரிஜன்’ என்ற வார்த்தைகளுக்குத் தடை!

திருவனந்தபுரம் - கேரளாவில் ஆலயங்களில் பிராமணர் அல்லாதவர்களை அர்ச்சகர்களாக நியமித்துப் பரபரப்பை ஏற்படுத்திய அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் தற்போது, ‘தலித்’ என்ற வார்த்தையையும், ‘ஹரிஜன்’ என்ற வார்த்தையையும் அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக...

தமிழக வாலிபர் பலி: 5 கேரள மருத்துவமனைகள் மீது நடவடிக்கை!

திருவனந்தபுரம் - நெல்லையைச் சேர்ந்த முருகன் என்பவர் கேரள மாநிலம் கொல்லத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு தனது நண்பருடன் மோட்டாரில் சென்று கொண்டிருந்த போது நடந்த விபத்தில், முருகனுக்கு பலத்த...

கொச்சியிலும் மெட்ரோ இரயில் – மோடி தொடக்கி வைத்தார்!

கொச்சி -இந்தியாவின் முக்கிய நகரங்களில் அமைக்கப்பட்டு வரும் மெட்ரோ நகர்ப்புற துரித இரயில் சேவைகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் கேரளா மாநிலத்திலும் இயங்கத் தொடங்கின. ஏற்கனவே, புதுடில்லி, பெங்களூரு, சென்னை, ஆகிய நகர்களில் மெட்ரோ...

ஜெயலலிதாவைக் காண கேரளா, புதுசேரி மாநிலத் தலைவர்கள் வருகை!

சென்னை - அப்போலோவில் சிகிச்சைப் பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி அறிந்து கொள்ள கடந்த சில நாட்களாக பல முக்கியத் தலைவர்களின் வருகை அதிகரித்துள்ளது. இன்று திங்கட்கிழமை கேரள மாநில...

மகாதீர் போல் தோற்றமளிக்கும் இவர் யார்? – செய்தி உள்ளே!

கோலாலம்பூர் - கேரளாவின் புதிய முதலமைச்சராகப் பதவி ஏற்கவுள்ள பி.விஜயன், ஒரு சாயலில் கிட்டத்தட்ட மலேசியாவின் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட் போல் இருக்கிறார் என்பது தான் தற்போது மலேசிய...

கேரளா முதல்வராக பினராய் விஜயன் தேர்வு!

திருவனந்தபுரம் - கேரளாவில் மே 16இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் இடது சாரி கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, பினராய் விஜயன் (படம்) முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்...