Home Video ‘ஜாங்கிரி’ – திரைப்பட முன்னோட்டம்!

‘ஜாங்கிரி’ – திரைப்பட முன்னோட்டம்!

1393
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நந்தினி கணேசன் தயாரிப்பில், கபிலன் பொலேந்திரன் இயக்கத்தில், விக்ரான், அகல்யா மணியம், கே.கர்ணன், குபேன் மகாதேவன் உள்ளிட்ட பிரபல மலேசியக் கலைஞர்கள் நடித்திருக்கும் காமெடித் திரைப்படமான, ‘ஜாங்கிரி’ வரும் நவம்பர் 9-ம் தேதி முதல் நாடெங்கிலும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட மலேசியத் திரையரங்குகளில் வெளியாகிறது.

அதன் முன்னோட்டத்தை இங்கே காணலாம்: