Home நாடு ஆசிரியர் தாக்கும் சம்பவம்: மலேசியாவில் நடக்கவில்லை!

ஆசிரியர் தாக்கும் சம்பவம்: மலேசியாவில் நடக்கவில்லை!

1166
0
SHARE
Ad

Kamalanathan-feature-கோலாலம்பூர் – மாணவர் ஒருவரை ஆசிரியர் கொடூரமாகத் தாக்கும் காணொளி ஒன்று ஃபேஸ்புக், வாட்ஸ்எப் உள்ளிட்ட நட்பு ஊடகங்களில் பரவி வருகின்றது.

இந்நிலையில் அச்சம்பவம் மலேசியாவில் நடந்ததாகவும் அதில் கூறப்பட்டு வருகின்றது.

ஆனால் அச்சம்பவம் மலேசியாவில் நடந்தது அல்ல என்பதை கல்வி அமைச்சு உறுதிப்படுத்தியிருக்கிறது.

#TamilSchoolmychoice

இதனிடையே, அச்சம்பவம் இந்தோனிசியாவில் நடந்திருப்பதாக துணைக் கல்வி அமைச்சர் டத்தோ பி.கமலநாதன் தெரிவித்திருக்கிறார்.