Home உலகம் வடகொரியாவைச் சமாளிக்க சீன அதிபர் பெரிதும் உதவுகிறார்: டொனால்டு டிரம்ப்

வடகொரியாவைச் சமாளிக்க சீன அதிபர் பெரிதும் உதவுகிறார்: டொனால்டு டிரம்ப்

717
0
SHARE
Ad

Trumpசியோல் – வடகொரியாவின் அணு ஆயுத மிரட்டல்களை எல்லாம் சமாளிக்க சீன அதிபர்  ஷீ  ஜின்பிங், தனக்கு மிகவும் உதவியாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

ஷீயை  போல்  ரஷியாவும் தனக்கு மிகவும் உதவியாக இருக்கும் என தான் நம்புவதாகவும் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.