Home உலகம் சிங்கப்பூரில் இரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதல்: 23 பேர் காயம்!

சிங்கப்பூரில் இரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதல்: 23 பேர் காயம்!

1109
0
SHARE
Ad

collisionசிங்கப்பூர் – சிங்கப்பூரில் ஜூ கூன் எம்ஆர்டி நிலையத்தில் நின்று கொண்டிருந்த இரயில் ஒன்றின் மீது மற்றொரு இரயில் மோதியதில் 25 பயணிகள் காயமடைந்தனர்.

அவர்கள் அனைவரும் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் பலர் சிறிய அளவிலான காயமடைந்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.