Home Video நாச்சியார்: ஜோதிகாவை சர்ச்சையில் சிக்க வைத்த பாலா!

நாச்சியார்: ஜோதிகாவை சர்ச்சையில் சிக்க வைத்த பாலா!

1441
0
SHARE
Ad

Jothika-Nachiyarசென்னை – பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் ‘நாச்சியார்’ திரைப்படத்தின் குறுமுன்னோட்டம் நேற்று புதன்கிழமை இணையத்தில் வெளியானது.

ஜி.வி.பிரகாஷ், ஜோதிகா ஆகியோர் தனது பாணியில் முற்றிலும் வேறு மாதிரியாகக் காட்டியிருக்கிறார் பாலா.

எல்லாம் சரி.. முன்னோட்டத்தின் முடிவில் ஜோதிகா பேசியிருக்கும் அந்த வார்த்தை தான் தற்போது இணைய வாசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

#TamilSchoolmychoice

பாலா படத்தைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. ஆனால் அதைப் பேச சிவக்குமார் வீட்டு மருமகளான ஜோதிகா எப்படி ஒப்புக் கொண்டார்? என்பது தான் இப்போது ஒரே கேள்வியாக இருக்கிறது.

நாச்சியார் குறுமுன்னோட்டத்தை இங்கே காணலாம்: