Home நாடு 2016-ல் 1,803 சிறார்கள் மாயம்: நாடாளுமன்றத்தில் அறிக்கை!

2016-ல் 1,803 சிறார்கள் மாயம்: நாடாளுமன்றத்தில் அறிக்கை!

1063
0
SHARE
Ad

ChildAdultShadowகோலாலம்பூர் – கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் மொத்தம் 1,803 குழந்தைகள் மற்றும் 18 வயதிற்குக் குறைவான பருவ வயதினர் மாயமாகியிருப்பதாக நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அவர்களில் 979 பேர் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டனர் என்றும் 824 பேர் இன்னும் கண்டறியப்படாமல் உள்ளனர் என்றும் துணை உள்துறை அமைச்சர் மாசிர் கூஜட் தெரிவித்திருக்கிறார்.

2015-ம் ஆண்டை ஒப்பிடுகையில், 2016-ம் ஆண்டு குழந்தைகள் மாயமாவது அதிகரித்திருக்கிறது என்றும், துணை உள்துறை அமைச்சர் மாசிர் கூஜட் குறிப்பிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice