“ஆமாம்.. இந்த நான்கு பேர் கடத்தப்பட்டதற்கும் இடையில் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கின்றோம். ஆனால் அதற்கான ஆதாரம் இன்னும் கிடைக்கவில்லை. ஆனால் மூன்று சம்பவத்தையும் ஒரே ஆள் தான் பின்புலமாக இருந்து செய்திருக்க வேண்டும் என்று சந்தேகிக்கின்றோம்”என்று கோ கடத்தலை விசாரணை செய்து வரும் குழுவின் தலைவரும், சிலாங்கூர் குற்றப்புலனாய்வுத் துறையின் மூத்த துணை ஆணையருமான ஃபாட்சில் அகமட் தெரிவித்திருக்கிறார்.
Comments