Home இந்தியா டிசம்பர் 16-ல் காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல்!

டிசம்பர் 16-ல் காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல்!

910
0
SHARE
Ad

soniarahulseriousபுதுடெல்லி – அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவருக்கான தேர்தல் வரும் டிசம்பர் 16-ம் தேதி நடைபெறவிருக்கிறது.

அதில், காங்கிரஸ் தலைவராக நடப்பு துணைத் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக செயற்குழுவால் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்படவிருக்கிறார்.

டிசம்பர் 1-ம் தேதி தேர்தல் அறிவிப்பும், டிசம்பர் 4-ம் தேதி மனுத்தாக்கலும், தேவைப்பட்டால் டிசம்பர் 16-ம் தேதி தேர்தலும் நடைபெறுமென காங்கிரஸ் கட்சி இன்று திங்கட்கிழமை அறிவித்திருக்கிறது.

#TamilSchoolmychoice

டிசம்பர் 19-ம் தேதி ராகுல் காந்தி அதிகாரப்பூர்வமாக தலைவராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.