Home இந்தியா ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாமக போட்டியிடாது: அன்புமணி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாமக போட்டியிடாது: அன்புமணி

936
0
SHARE
Ad

anbumani-ramadossசென்னை – எதிர்வரும் டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெறவிருக்கும் தமிழகத்தின் ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத் தேர்தலில், பாமக கட்சி போட்டியிடாது என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் அக்கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று திங்கட்கிழமை அறிவித்தார்.