Home Photo News விஷாலின் ‘இரும்புத்திரை’ படக்காட்சிகள்!

விஷாலின் ‘இரும்புத்திரை’ படக்காட்சிகள்!

1463
0
SHARE
Ad

சென்னை – பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா, அர்ஜூன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும், ‘இரும்புத்திரை’ திரைப்படம் வரும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையின் போது வெளியாகிறது.

யுவன் ஷங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு இசைமையத்திருக்கிறார்.

இப்படத்தின் சில படக்காட்சிகளை இங்கே காணலாம்:

#TamilSchoolmychoice

Vishal Irumbuthirai

Samantha irubuthirai

Samantha 1