Home உலகம் தாய்லாந்தின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் சுரின் காலமானார்!

தாய்லாந்தின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் சுரின் காலமானார்!

801
0
SHARE
Ad

Surin Pitsuwanபேங்காக் – தாய்லாந்தின் முன்னாள் வெளியுறவு அமைச்சரும், ஆசியான் பொதுச்செயலாளருமான சுரின் பிட்சுவான் இன்று வியாழக்கிழமை இதயச் செயலிழப்பு காரணமாகக் காலமானார்.

68 வயதான அவருக்கு மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.