Home இந்தியா ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளராக மதுசூதனன் அறிவிப்பு!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளராக மதுசூதனன் அறிவிப்பு!

853
0
SHARE
Ad

Madhusudhanan ADMKசென்னை – வரும் டிசம்பர் 21-ம் தேதி நடைபெறவிருக்கும் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பு வேட்பாளராக அக்கட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

இதற்கான அறிவிப்பை இன்று வியாழக்கிழமை அதிமுக வெளியிட்டது.