Home கலை உலகம் “வேலைக்காரன்” படத்தின் இசை வெளியீடு

“வேலைக்காரன்” படத்தின் இசை வெளியீடு

1222
0
SHARE
Ad

velaikkaran-siva karthigeyan-audio release-featureசென்னை – சிவகார்த்திகேயனின் அடுத்த படம் என்ற காரணத்தால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘வேலைக்காரன்’ படத்தின் இசை வெளியீடு இன்று ஞாயிற்றுக்கிழமை (3 டிசம்பர் 2017) சென்னையில் கோலாகலமாக நடைபெறுகிறது.

இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்திய நேரப்படி இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இந்த இசை வெளியீட்டு விழா நேரலையாக, தந்தி தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பாகிறது.

#TamilSchoolmychoice

தந்திடிவி தொலைக்காட்சி அலைவரிசை குறுஞ்செயலியாகவும் செல்பேசித் தளங்களில் இயங்குகிறது என்பதால் மலேசியாவிலிருந்து இரசிகர்கள் ‘தந்திடிவி’ குறுஞ்செயலியைப் பதிவிறக்கம் செய்து மற்ற நிகழ்ச்சிகளோடு, இன்று நடைபெறும் ‘வேலைக்காரன்’ இசை வெளியீட்டு விழாவின் நேரலை நிகழ்ச்சியைக் கண்டு களிக்கலாம்.

velaikkaran-siva karthigeyan-audio release