Home இந்தியா அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் தேர்வு!

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் தேர்வு!

641
0
SHARE
Ad

Rahul Gandhiபுதுடெல்லி – அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

வரும் டிசம்பர் 16-ம் தேதி அவர் அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்கவிருப்பதாக இன்று திங்கட்கிழமை தேர்தல் அதிகாரி முள்ளிப்பள்ளி ராமச்சந்திரன் அறிவித்தார்.

தலைவர் பதவிக்குப் போட்டியிட யாரும் வராத காரணத்தால், ராகுல் காந்தி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக ராமச்சந்திரன் அறிவித்தார்.