Home நாடு தடுப்புக்காவலில் மயங்கி விழுந்த ஜமால் விடுவிப்பு!

தடுப்புக்காவலில் மயங்கி விழுந்த ஜமால் விடுவிப்பு!

742
0
SHARE
Ad

Dato Jamal Yunusகோலாலம்பூர் – முன்னாள் அமைச்சர் சைட் இப்ராகிமை மிரட்டியதற்காக இரண்டு நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட சுங்கை பெசார் அம்னோ தொகுதித் தலைவர் ஜமால் யூனுஸ் மயங்கி விழுந்ததால் விடுவிக்கப்பட்டார்.
இரவு முழுவதும் தரையில் படுத்திருந்ததால் அவருக்கு முதுகுவலி ஏற்பட்டதாக காவல்துறையிடம் ஜமால் கூறியிருக்கிறார்.