Tag: சைட் இப்ராகிம்
இடைக்கால பிரதமராக துங்கு ரசாலியே பொருத்தமானவர்
கோலாலம்பூர்: இடைக்கால பிரதமராக நாட்டை வழிநடத்த சிறந்த நபராக அம்னோ மூத்த தலைவர் துங்கு ரசாலி ஹம்சாவை சைட் இப்ராகிம் இன்று முன்மொழிந்தார்.
அவசரகால முடிவு மற்றும் நாடாளுமன்றத்தை மீண்டும் திறப்பது குறித்து விவாதிக்க,...
தேசிய பாதுகாப்பு மன்ற உறுப்பினர்களை அரசு மாற்ற வேண்டும்!
கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுநோயை எதிர்கொண்ட ஒரு வருடத்திற்கும் மேலாக, தேசிய கூட்டணி அரசாங்கம் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் பலவீனத்தை ஒப்புக் கொள்ள தயங்குவதாக பிரதமர் துறை முன்னாள் அமைச்சர் சைட் இப்ராகிம் கூறினார்.
எனவே,...
தேர்தல் நடத்தப்பட வேண்டும்- தொற்று எண்ணிக்கை அதிகரித்தால் சரிசெய்துக் கொள்ளலாம்
கோலாலம்பூர்: நடப்பு அரசு பல சிக்கல்களைக் களைவதில் தோல்வியுற்றதால், முன்னாள் அமைச்சர் சைட் இப்ராகிம் பொதுத் தேர்தலை நடத்தவும், அதனை ஆண்டின் நடுப்பகுதியில் நடத்தவும் அறிவுறுத்தியுள்ளார்.
மலேசியாவின் மிகப்பெரிய பிரச்சனை பொருளாதார வீழ்ச்சி அல்லது...
இரகசிய பதிவுகள் குறித்த விசாரணைகள் என்னவாயிற்று?
கோலாலம்பூர்: தன்நலனுக்காக சமீபத்தில் உயர்மட்ட அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் “இரகசிய” பதிவுகளின் விசாரணையின் முடிவுகளை அதிகாரிகள் வெளிப்படுத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.
"ஒரு மூத்த அமைச்சர் சம்பந்தப்பட்ட பாலியல் காட்சிகள்,...
அம்னோ-பிகேஆர் இணைந்தால் 2018 வெற்றி திரும்பும்!
கோலாலம்பூர்: 2018-இல் நம்பிக்கை கூட்டணிக்கு எப்படி துன் மகாதீர் மலாய்க்காரர்களின் வாக்குகளைக் கொண்டு வந்தாரோ, அவ்வாறே அம்னோ, நம்பிக்கை கூட்டணியுடன் இணைந்தால் சாத்தியப்படும் என்று முன்னாள் அமைச்சர் சைட் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
செல்வாக்குடன் உள்ள...
“நாட்டின் வரலாற்றில் மிக மோசமான சுயநலவாதி மகாதீர்” – சைட் இப்ராகிம் சாடல்
சமூக ஊடகத்தில் வெளியிட்டிருக்கும் கடிதம் ஒன்றில் மகாதீரை மிக மோசமான சுயநலவாதி என முன்பு மகாதீருடன் நெருக்கம் பாராட்டிய வழக்கறிஞர் சைட் இப்ராகிம் வர்ணித்திருக்கிறார்.
“இன ரீதியிலான அரசியலைக் கொண்டு எப்படி முன்னேற முடியும்?”- சைட் இப்ராகிம்
கிளந்தான் மாநிலத்தின் ஜசெக தலைவராக நியமித்ததை அடுத்து, முன்னாள் பிதரமர் துறை அமைச்சர் சைட் இப்ராகிம், தனது சொந்த ஊரில் உள்ள குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் குடியிருப்பாளர்களை அணுகத் தொடங்கியுள்ளார்.
டிரம்ப்பைப் போன்ற ஒரு தலைவர் மலேசியாவை ஆட்சி செய்யும் நிலை ஏற்படலாம்!- சைட் இப்ராகிம்
வலுவான கொள்கைக் கொண்ட தலைவர் இல்லையெனில் டிரம்ப்பைப் போன்றவர், மலேசியாவை ஆட்சி செய்யும் நிலை ஏற்படலாம் என்று சைட் இப்ராகிம் குறிப்பிட்டுள்ளார்.
“சைட் சாதிக் இளமையான பழைய சிந்தனையைக் கொண்ட அமைச்சர்!”- சைட் இப்ராகிம்
சைட் சாதிக் பழைமையான ஓர் இளம் அரசியல்வாதி என்றும், அமலாக்க அதிகாரிகளை கேள்வி கேட்க முடியாதவர் என்றும் சைட் இப்ராகிம் விமர்சித்துள்ளார்.
ஜாவி எழுத்தழகியல்: நடைமுறை அறிவை வளர்க்கும் பாடங்களை அறிமுகம் செய்யுங்கள்!- சாயிட் இப்ராகிம்
நடைமுறை அறிவைக் கற்றுக் கொள்ளும் வகையில், பாடங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று, முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சாயிட் இப்ராகிம் கேட்டுக் கொண்டார்.