Home நாடு விருதுகளைத் திருப்பிக் கொடுத்தார் மகாதீர்: சிலாங்கூர் அரண்மனை தகவல்

விருதுகளைத் திருப்பிக் கொடுத்தார் மகாதீர்: சிலாங்கூர் அரண்மனை தகவல்

669
0
SHARE
Ad

கோலாலம்பூர் – புகிஸ் விவகாரத்தில் சிலாங்கூர் சுல்தான் தன்னை விமர்சித்ததால் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தனது இரு அரச விருதுகளை கடந்த வியாழக்கிழமை திருப்பிக் கொடுத்தார்.
இந்நிலையில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கையை சிலாங்கூர் அரண்மனை மிக விரைவில் வெளியிடவிருப்பதாக இன்று திங்கட்கிழமை அறிவித்தது.

கடந்த 1978-ம் ஆண்டும், 2003-ம் ஆண்டும் வெளியான இரு விருதுகளை மகாதீர் திருப்பிக் கொடுத்துவிட்டதாக அரண்மனைத் தகவல்கள் கூறுகின்றன.