Home இந்தியா பகலில் ஆணுறை விளம்பரங்கள் ஒளிபரப்ப இந்தியா தடை!

பகலில் ஆணுறை விளம்பரங்கள் ஒளிபரப்ப இந்தியா தடை!

954
0
SHARE
Ad

புதுடெல்லி – பகல் நேரங்களில் ஆணுறை விளம்பரங்கள் ஒளிபரப்ப நாடு முழுவதும் இந்தியா தடை விதித்தது.
நாடெங்கிலும் உள்ள சுமார் 900 தொலைக்காட்சிகளுக்கு இந்திய தொலைத்தொடர்பு அமைச்சு இத்தடையை விதித்திருக்கிறது.

அது போன்ற விளம்பரங்கள் ஆபாசத்தை தூண்டுவதாகக் கூறும் இந்திய அரசு, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையில் மட்டுமே ஒளிபரப்ப அனுமதி வழங்கியிருக்கிறது.