Home வணிகம்/தொழில் நுட்பம் ஏர் ஆசியா பங்குகள் 6 ரிங்கிட்டுக்குத் தகுதியானவை: டோனி 

ஏர் ஆசியா பங்குகள் 6 ரிங்கிட்டுக்குத் தகுதியானவை: டோனி 

895
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஏர் ஆசியா பெர்ஹாட் நிறுவனத்தின் பங்கு தற்போது சந்தையில் 3.22 ரிங்கிட் என்றாலும் கூட, அது 6 ரிங்கிட் மதிப்புடையது என அதன் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் தெரிவித்திருக்கிறார்.
“நாங்கள் 0.70 காசுகள் இருந்த போது எமது பங்குகள் 3 ரிங்கிட் மதிப்புடையது என்று நிபுணர்களிடம் தெரிவித்தேன். அதே தான் நாங்கள் இப்போது 6 ரிங்கிட்டுக்குத் தகுதியானவர்கள்” என டோனி தெரிவித்திருக்கிறார்.

மேலும் தான் ஓய்வு பெறப்போவதாகக் கூறப்படுவதையும் டோனி மறுத்திருக்கிறார்.