Home கலை உலகம் மிரட்ட வருகிறது ‘மாயவன்’ – வியாழன் முதல் உலகமெங்கும்!

மிரட்ட வருகிறது ‘மாயவன்’ – வியாழன் முதல் உலகமெங்கும்!

801
0
SHARE
Ad

Maayavanசென்னை – தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் புதிய திரைப்படம் ‘மாயவன்’.

கிரைம் திரில்லர் திரைப்படமான மாயவன் இன்று டிசம்பர் 14-ம் தேதி, வியாழக்கிழமை முதல் உலகமெங்கும் வெளியீடு காண்கிறது.

இத்திரைப்படத்தில் சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி, டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

சினிமா வட்டாரங்களில் படம் பார்த்த பலர் இத்திரைப்படம் குறித்துப் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.