Home இந்தியா குஜராத், இமாச்சல் தேர்தல் முடிவுகள்: பாஜக முன்னிலை!

குஜராத், இமாச்சல் தேர்தல் முடிவுகள்: பாஜக முன்னிலை!

942
0
SHARE
Ad

bjp-congress1புதுடெல்லி (மலேசிய நேரம் மதியம் 1.30 மணி நிலவரம்) – குஜராத், இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலின் வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று தற்போது முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அதன் படி, குஜராத்தில் பாஜக – 103 இடங்களிலும், காங்கிரஸ் – 75 இடங்களிலும், மற்றவை – 4 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

இமாச்சலப் பிரதேசத்தில், பாஜக 40-க்கும் மேற்பட்ட இடங்களிலும் முன்னிலை வகித்து ஆட்சி அமைக்கும் வாய்ப்பினைப் பெறும் நிலையில் இருக்கின்றது.