Home நாடு ஜோகூர் கொலை: 6 பேருக்குத் தடுப்புக் காவல்!

ஜோகூர் கொலை: 6 பேருக்குத் தடுப்புக் காவல்!

712
0
SHARE
Ad

justiceகோலாலம்பூர் – கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜோகூர் பாரு, தாமான் பிளாங்கியில் உள்ள பெட்ரோல் நிலையத்தின் நடந்த கொலை தொடர்பில் 6 பேரைத் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

தம்பதி உட்பட 5 பேருக்கு தடுப்புக் காவல் விதிக்குமாறு காவல்துறை அளித்த விண்ணப்பத்தை ஏற்ற நீதிபதி நூர் ஆயிஷா அகமட், அவர்களுக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல் விதித்தார்.