Home இந்தியா மீண்டும் குஜராத் முதல்வராக விஜய் ரூபானி!

மீண்டும் குஜராத் முதல்வராக விஜய் ரூபானி!

963
0
SHARE
Ad
Vijay_rupani_CM Gujerat
விஜய் ரூபானி, குஜராத் முதல்வர்

அகமதாபாத் – நடந்து முடிந்த குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் மீண்டும் பாஜக வெற்றி வாகை சூடியதைத் தொடர்ந்து அம்மாநிலத்தின் நடப்பு முதல்வர் விஜய் ரூபானி மீண்டும் மாநில முதல்வராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இன்று வெள்ளிக்கிழமை பாஜகவின் சார்பில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் கூடிய குஜராத் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் இந்தத் தேர்வைச் செய்தனர்.

நிதின் பட்டேல் துணை முதல்வராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.