Home இந்தியா இமாச்சல் முதலமைச்சராக ஜெய்ராம் தாகூர் பதவியேற்றார்!

இமாச்சல் முதலமைச்சராக ஜெய்ராம் தாகூர் பதவியேற்றார்!

836
0
SHARE
Ad

JaiRamThakurசிம்லா – இமாச்சலப் பிரதேச முதலமைச்சராக ஜெய்ராம் தாகூர் இன்று புதன்கிழமை பதவியேற்றார்.

அவருக்கு இமாச்சல் ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிகழ்வில் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice