Home Video அரவிந்த் சாமியின் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ முன்னோட்டம்

அரவிந்த் சாமியின் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ முன்னோட்டம்

1254
0
SHARE
Ad

bhaskar-oru-rascal-tamil-film-posterசென்னை – தமிழ் திரையுலகில் இரண்டாவது சுற்று வந்து வரிசையாக வெற்றிப் படங்களைக் கொடுத்து வருபவர் நடிகர் அரவிந்த்சாமி. நடுத்தர வயதிலும் இன்னும் இளம் பெண்களின் கவர்ச்சிக் கதாநாயகனாக உலா வருபவர்.

அவரது அடுத்த படமாக விரைவில் வரவிருப்பவை சதுரங்க வேட்டை-2, பாஸ்கர் ஒரு ராஸ்கல் ஆகிய படங்கள்.

இதில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ ஒரு மலையாளப் படத்தின் தழுவலாகும். மம்முட்டி-நயன்தாரா நடித்த அந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது.

#TamilSchoolmychoice

அதைத் தொடர்ந்து அரவிந்த்சாமி – அமலா பால் நடிப்பில் தமிழில் வெளியாகிறது ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’.

அண்மையில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்: