Home உலகம் டிரம்ப் கோபுரத்தில் சிறிய அளவிலான தீ விபத்து!

டிரம்ப் கோபுரத்தில் சிறிய அளவிலான தீ விபத்து!

828
0
SHARE
Ad

Trump Tower Fireநியூயார்க் – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வசித்து வரும் டிரம்ப் கோபுரத்தில் இன்று சிறிய அளவிலான தீ விபத்து ஏற்பட்டது.

எனினும், யாருக்கும் எந்த ஒரு சேதமும் இல்லை என நியூயார்க் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதிபர் டிரம்ப் தற்போது வாஷிங்டனில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.