Home Photo News கோலாலம்பூரில் நட்சத்திரக் கலைவிழா (படக் காட்சிகள் – 2)

கோலாலம்பூரில் நட்சத்திரக் கலைவிழா (படக் காட்சிகள் – 2)

1318
0
SHARE
Ad

கோலாலம்பூர் – சனிக்கிழமை (6 ஜனவரி 2017) முழுவதும் கோலாலம்பூரில் அரங்கேறிய நட்சத்திரக் கலைவிழா 2018 கொண்டாட்டங்களின் போது தமிழகத் திரைப்பட நட்சத்திரங்களின் அணிவகுப்பு இரண்டாவது புகைப்படத் தொகுப்பாகத் தொடர்கிறது:

starnight-KL-06012018 (5)
ரஜினியுடன் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரும் அண்மையக் காலமாக நடிகை ஹன்சிகாவுடன் விளம்பரப் படத்தில் கலக்கி வருபவருமான சரவணன்
starnight-KL-06012018 (11)
விருந்துபசரிப்பில் ரஜினியுடன் இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன்
starnight-KL-06012018 (35)
இடமிருந்து நடிகர்கள் விஜய் வசந்த், வைபவ் ஆகியோருடன் இயக்குநர் வெங்கட் பிரபு
starnight-KL-06012018 (34)
கொஞ்சம் கவர்ச்சியும் காட்டிய நடிகை அஞ்சலியோடு நடிகை ஸ்ரீதிவ்யா
starnight-KL-06012018 (32)
பிக் பாஸ் புகழ் கஞ்சா கருப்பு, வையாபுரி
starnight-KL-06012018 (29)
வருகை தரும் கமல் – தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர் விஷால் – பின்னால் ரஜினி
starnight-KL-06012018 (28)
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா
starnight-KL-06012018 (31)
நடிகர்களின் கிரிக்கெட் குழு
starnight-KL-06012018 (27)
புல்தரையில் ஜாலியாகக் கலந்து பேசும் நடிக – நடிகையர்
starnight-KL-06012018 (26)
பிரேம்ஜி இல்லாத கொண்டாட்டமா?
starnight-KL-06012018 (25)
சீனர்களின் பாரம்பரிய முரசு கொட்டத் தயாரா நிற்கும் சகோதரர்கள் ஜீவா, ரமேஷ்
starnight-KL-06012018 (24)
நடிகர்கள் ஆர்யா, சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி
starnight-KL-06012018 (23)
நடிகை நிக்கி கல்ராணியுடன், பிக் பாஸ் புகழ் கணேஷ் வெங்கட்ராம்
starnight-KL-06012018 (22)
நடிகர் ஆர்யா
starnight-KL-06012018 (21)
விக்ரம் பிரபு, ஆர்யாவுடன் வனமகன் புகழ் நடிகை சாயிஷா