Home உலகம் வடகொரிய அதிபருக்கு டிரம்ப் கொடுத்த பதிலடி என்ன தெரியுமா?

வடகொரிய அதிபருக்கு டிரம்ப் கொடுத்த பதிலடி என்ன தெரியுமா?

756
0
SHARE
Ad

Trumpவாஷிங்டன் – சியோலில் நடந்த புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்வில் பேசிய வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், அணு ஆயுதங்களுக்கான பொத்தான் தனது மேசையில் தயாராக இருப்பதாகவும், எந்த நேரத்திலும் தன்னால் அமெரிக்காவை நோக்கி அதனை இயக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், அதற்கு நேற்று செவ்வாய்க்கிழமை பதிலடி கொடுத்திருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “என்னுடைய மேசையில் இருக்கும் பொத்தான், இன்னும் பெரியது மற்றும் சக்திவாய்ந்தது” என்று டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.