Home Video ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தின் ‘விசிறி’ பாடல்!

‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தின் ‘விசிறி’ பாடல்!

957
0
SHARE
Ad

சென்னை – கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும், ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘விசிறி’ பாடல் யுடியூப்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது.