கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்கவும், புத்தாண்டு வாழ்த்துகள் கூறுவதற்காகவும் இச்சந்திப்பு நடைபெறவிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
புதிதாகக் கட்சி தொடங்கி அரசியலில் இறக்கப் போவதாக அறிவித்திருக்கும் ரஜினி, இன்று கருணாநிதியுடனான சந்திப்பில் அரசியல் குறித்த சில பேச்சுவார்த்தைகளையும் நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Comments