Home Photo News கோலாலம்பூரில் நட்சத்திரக் கலைவிழா (படக் காட்சிகள் – 1)

கோலாலம்பூரில் நட்சத்திரக் கலைவிழா (படக் காட்சிகள் – 1)

1456
0
SHARE
Ad
starnight-KL-06012018 (33)
அரசியலில் இரு துருவங்கள் – ஆனாலும் கலை என்று வரும்போதும், நட்பிலும் இணைபிரியா நண்பர்கள் என்பதை எடுத்துக் காட்டும் விதமாக ரஜினி – கமல்

கோலாலம்பூர் – தமிழகத்தின் சினிமா நட்சத்திரங்களில் பெரும்பாலோர், மலேசிய மண்ணில் இறங்கி நேற்று நடைபெற்ற நட்சத்திரக் கலைவிழா மற்றும் கிரிக்கெட், காற்பந்து போட்டிகளில் பங்கு கொண்டு ஒரு கலக்கு கலக்கினர்.

தமிழக கலையுலக நட்சத்திரங்களில் புகைப்படங்கள் பல்வேறு நட்பு ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றில் சிலவற்றை உங்களின் பார்வைக்குக் கொண்டு வருகிறோம்:

starnight-KL-06012018 (1)
கீர்த்தி சுரேஷ்
starnight-KL-06012018 (2)
காஜல் அகர்வால்
starnight-KL-06012018 (3)
அருண் விஜய், மிர்ச்சி சிவா, விக்ராந்த்
starnight-KL-06012018 (4)
கலைநிகழ்ச்சிகளில் ஆழ்ந்திருக்கிறாரா? அல்லது அரசியல் களத்தில் அடுத்த நடவடிக்கை என்ன என்பது பற்றி யோசிக்கிறாரா?
starnight-KL-06012018 (6)
மொட்டை இராஜேந்திரனுடன் என்றும் இளமை என்பதற்கு உதாரணமாகத் திகழும், ரகுமான், அர்ஜூன்
starnight-KL-06012018 (8)
விமானப் பயணத்தில் நகைச்சுவைக் கூட்டணி – சூரி, சிவகார்த்திகேயன், சதீஷ்
starnight-KL-06012018 (9)
திரை நட்சத்திரங்களுக்கான விருந்துபசரிப்பில் இந்தியர் தூதர் திருமூர்த்தி தம்பதிகள், நடிகர்கள் கருணாஸ், பொன்வண்ணன்
starnight-KL-06012018 (12)
சிவகார்த்திகேயனின் கிரிக்கெட் அணி
starnight-KL-06012018 (14)
இசையமைப்பில் சாதனை செய்வதோடு, உடலை இளைக்க வைப்பதிலும் அனைவரையும் வியக்க வைத்திருக்கும் இசையமைப்பாளர் டி.இமான்
starnight-KL-06012018 (15)
நடிகர் பரத், அருண் விஜய், ஆனந்தராஜ்
starnight-KL-06012018 (17)
நடிகர் விஷால்
starnight-KL-06012018 (18)
நடிகர் சூர்யா
starnight-KL-06012018 (13)
கிரிக்கெட்டுக்குத் தயாராகும் சிவகார்த்திகேயன் அணி
starnight-KL-06012018 (19)
சிவகார்த்திகேயன், கார்த்தி, அருண் விஜய்
starnight-KL-06012018 (20)
விஷ்ணு விஷால் – கிரிக்கெட்டுக்குத் தயார்