Home நாடு பக்காத்தான் ஹரப்பான்: பிரதமர் மகாதீர் – துணைப் பிரதமர் வான் அசிசா நாடு பக்காத்தான் ஹரப்பான்: பிரதமர் மகாதீர் – துணைப் பிரதமர் வான் அசிசா January 7, 2018 1676 0 SHARE Facebook Twitter Ad ஷா ஆலாம் – இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை ஷா ஆலாமில் நடைபெற்ற பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் மாநாட்டின் இறுதியில் பிரதமர் வேட்பாளராக துன் மகாதீரும், துணைப் பிரதமர் வேட்பாளராக டத்தின்ஸ்ரீ வான் அசிசாவும் அறிவிக்கப்பட்டனர்.