Home Video சீயான் விக்ரமின் அசத்தலான ‘ஸ்கெட்ச் போட்டா’ பாடல்!

சீயான் விக்ரமின் அசத்தலான ‘ஸ்கெட்ச் போட்டா’ பாடல்!

1205
0
SHARE
Ad

சென்னை – விஜய் சந்திரசேகர் இயக்கத்தில் சீயான் விக்ரம், தமன்னா நடித்திருக்கும் ‘ஸ்கெட்ச்’ திரைப்படம் நாளை வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியீடு காண்கிறது.

இதனையடுத்து, இத்திரைப்படத்தின் புதிய பாடல் ஒன்று படத்தின் விளம்பரத்திற்காக வெளியிடப்பட்டிருக்கிறது: