Home இந்தியா மறைந்த ஞாநிக்கு ரஜினி இறுதி அஞ்சலி செலுத்தினார்! இந்தியா மறைந்த ஞாநிக்கு ரஜினி இறுதி அஞ்சலி செலுத்தினார்! January 15, 2018 1015 0 SHARE Facebook Twitter Ad சென்னை – இன்று திங்கட்கிழமை அதிகாலை உடல்நலக்குறைவால் காலமான பிரபல எழுத்தாளர் ஞாநி சங்கரனுக்கு நடிகர் ரஜினிகாந்த் இறுதி அஞ்சலி செலுத்தினார். ஞாநியின் திடீர் மறைவு தனக்கு மிகவும் வருத்தமளிப்பதாக ரஜினி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். Comments