Home நாடு மாணவி மரணம்: ஆசிரியரின் ஐபோன் இன்னும் கண்டறியப்படவில்லை!

மாணவி மரணம்: ஆசிரியரின் ஐபோன் இன்னும் கண்டறியப்படவில்லை!

1085
0
SHARE
Ad

malaysian police-logoசெபராங் பிறை – ஆசிரியரின் ஐபோனைத் திருடியதாகக் குற்றம்சாட்டப்பட்டு தற்கொலை முயற்சி செய்து மரணமடைந்த மாணவி வசந்தப்பிரியா வழக்கில் தற்போது செபராங் பிறை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாயமானதாகச் சொல்லப்படும் ஆசிரியரின் ஐபோன் இன்னும் கண்டறியப்படவில்லை என செபராங் பிறை ஓசிபிடி கண்காணிப்பாளர் ஃசபி அப்துல்லா சமத் தெரிவித்திருக்கிறார்.

 

#TamilSchoolmychoice

 

Comments