Home கலை உலகம் ரகுவரன் மகனின் இசை ஆல்பம் – ரஜினி வெளியிட்டார்! கலை உலகம் ரகுவரன் மகனின் இசை ஆல்பம் – ரஜினி வெளியிட்டார்! February 3, 2018 1302 0 SHARE Facebook Twitter Ad சென்னை – நடிகர் ரகுவரன் – நடிகை ரோஹினி தம்பதியின் மகன் ரிஷி, தனது தந்தை பெயரில் இசை ஆல்பம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார். அதனை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆசியுடன் அவர் கையால் வெளியிட்டிருக்கிறார். தற்போது இந்தப் புகைப்படம் சினிமா வட்டாரங்களில் வைரலாகப் பரவி வருகின்றது. #TamilSchoolmychoice Comments